விவசாயிக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி -நான்குநேரி MLA ரூபி மனோகரன் வழஙகினார் ...

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்பேரில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தில் நகர்ப்புற கோட்டத்தில் மேலப்பாளையம் பிரிவு அலுவலகத்தில் திரு பெருமாள் த/பெ பரமசிவம் அவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியில் நான்குநேரி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ரூபி மனோகரன் கலந்துகொண்டு மின்னிணைப்பு வழங்கினார் இந்நிகழ்ச்சியை உதவி செயற்பொறியாளர் திருநெல்வேலி சந்திப்பு திரு சார்லஸ் உதவி மின் பொறியாளர் மேலப்பாளையம் பிரிவு பொறுப்பு திரு சுரேஷ்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர் நன்றி வணக்கம்