நெல்லை சந்திப்பு பகுதியில் உணவின்றி தவித்தவர்களுக்கு தமிழ்நாடு தீயணைப்புத்துறை சார்பில் உணவு
நெல்லை சந்திப்பு பகுதியில் உணவின்றி தவித்தவர்களுக்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் பாளையங்கோட்டை நிலைய அலுவலார்கள் இரவு உணவு வழங்கினார்கள்....