கல்வெட்டான்குழியில் குழிக்கச்சென்ற வாலிபர் மூழ்கி பலி...



நெல்லை மாவட்டம் வடக்கு தாழையுத்து பகுதியிலுள்ள கல்வெட்டான்குழியில் குழிக்கச்சென்ற ஜான் (32) மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல்கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கங்கைகொண்டான் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையவீரர்கள் உடலை மீட்டனர்.