பெரம்பலூரில் பணியின் போது கிணற்றில் விழுந்து இறந்த தீயணைப்பு படை வீரரின் குடும்பத்திற்கு உதவி...
பெரம்பலூரில் பணியின் போது கிணற்றில் விழுந்து இறந்த தீயணைப்பு படை வீரர் ராஜ்குமாரின் குடும்பத்திற்கு தீயணைப்பு வீரர்கள் 9000பேர் இணைந்து நிவாரண உதவியாக 44 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் சேர்த்து இன்று உயர்திரு காவல்த்துறை இயக்குநர் முனைவர் திரு. சைலேந்திரபாபு அவர்கள் திருக்கரங்களால் அன்னாரது குடும்பத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது...


