பாளையங்கோட்டை கடைகளில் காலாவதியான தண்ணீர் பாட்டில் கூல் டிரிங்க்ஸ் பறிமுதல்...



திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர் கண்ணன் உத்தரவு படி மாநகர நல அலுவலர் டாக்டர் சதீஷ் குமார் ஆலோசனை படி பாளை
சமாதானபுரம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சங்கரலிங்கம் தலைமையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேற்படி ஆய்வில் ஒரு கடையில்
காலாவதியான 100 தண்ணீர் பாட்டில் மற்றும் மற்றொரு கடையில் காலாவதியான 10 கூல் டிரிங்க்ஸ் பாட்டில் பறிமுதல் செய்யபட்டது.
News sponser : https://lapureherbals.in/
