10 ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி...



தமிழகம் முழுவதும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்கான தேர்வு மையங்களில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின்பேரில் மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்துவருகிறது. பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளி மற்றும் சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கிருமிநாசினி தெளிக்கும் பணியை பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் பார்வையிட்டார்.
News sponser : https://lapureherbals.in/
