திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலக ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழா...



ஜுன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலக ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும்விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது. திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலக ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கத் தலைவர் சரவணராஜன் தலைமையில் நடந்த விழாவில் பொருளாளர் பிரபு, உறுப்பினர்கள் இளையராஜா, நாகராஜன், பாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்...
News sponser : https://lapureherbals.in/
