வெளி மாநிலங்களுக்கு செல்ல வாகன பாஸ் பெற இந்த Tirunelveli.nic.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கவும்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் திருமணம் , இறப்பு, மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளி மாவட்டம் அல்லது வெளி மாநிலங்களுக்கு செல்ல வாகன பாஸ் பெற இந்த Tirunelveli.nic.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கவும்.
முக்கியத்துவத்தை பொறுத்தே அனுமதி வழங்கப்படும்.
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்