நெல்லை மாவட்ட பொது நல அமைப்பு சார்பில் இந்திய மருத்துவர் தினம்...



நெல்லை மாவட்ட பொது நல அமைப்பு பாளையங்கோட்டை முருகன் குருச்சி அலுவலகத்தில் வைத்து மிக சிறப்பாக இந்திய மருத்துவர் தினம் கொன்டாடப்பட்டது இவ்விழாவில் தேசிய நல்ஆசிரியர் விருது பெற்ற செல்லப்பா தலைமை தாங்கினார் மற்றும் பொது நல அமைப்பின் தலைவர் பால் அன்னாதுரை, நுகோர்வோர் அமைப்பின் ஓருங்கினைப்பாளர் சுப்பிரமனி முன்னனிலை வைத்தார் சித்த மருத்துவ உதவி அதிகாரி மரு. செல்வகுமார் அரசு ஆரம்ப சுகாதார மையம் வல்லாநாடு மக்கள் மத்தியில் கொரொனா காலதில் சிறப்பாக பணியாற்றியதற்க்கா பொன் ஆடை போற்றி பாராட்டு சான்றிதல் வாழங்கப்பட்டது. இந்திய மருத்துவ
நாளானா 1-7-1882 மரு. PL ராய் பிறந்த நாளான நாள் இந்திய மருத்துவர் தினம் கொன்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியை பொது நல அமைப்பு செயலாலர் ஆப்ரகாம் டேனியல், பாரதி மன்ற செயலாலர் வழக்கறிஞர் பாரதி முருகன், கவிஞர் சுப்பையா, பொது நல அமைப்பு துனை தலைவர் அருள் ராஜ், சமுக ஆர்வலர் சுந்தராஜ், நூகர்வோர் அமைப்பு இனை ஓருங்கினைப்பாளர் கிருஷ்னன், பொது நல அமைப்பு உருப்பினர்கள் பிரின்ஸ், இசைக்கிமுத்து, ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் ஆறுமுக நயினார் ஆகியோர் கலந்து கொன்டனர். மரு. செல்வகுமார் ஏற்புரை ஏற்று விழா இனிதே நிரைவேற்றியது.
இந்நிகழ்ச்சி நிறைவில் பாளைங்கோட்டை சித்தா மருத்துவக் கல்லூரியை பல்கலைகழகமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை பொது நல அமைப்பின் மூலம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி சட்ட மன்ற உருப்பினர் கலிடம் கோரிக்கை வைக்ப்பட்டது
நிகழ்ச்சி முடிவில் பொன்பாண்டியன் அவர் நன்றியுரை கூறினார்