தச்சநல்லூர் பகுதி திமுக செயலாளர் P.சுப்பிரமணியன் சார்பில் நலத்திட்ட உதவி...

மாண்புமிகு கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க ஒன்றிணைவோம் வா..
நெல்லை மத்திய மாவட்டம் தச்சநல்லூர் பகுதி திமுக செயலாளர் முன்னாள் சேர்மன் ஏழைகளின் கொடைவள்ளல் உயர்திரு P.சுப்பிரமணியன் அவர்கள் இன்று ஏழை-எளிய தாய்மார்கள் மற்றும் வேன் டிரைவர்கள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள்,1000 குடும்பத்திற்கும் அரிசி மற்றும் கோதுமை மாவு மற்றும் முக கவசம் வழங்கியபோது உடன் பாளையங்கோட்டை பகுதி செயலாளர் பூக்கடை அண்ணாதுரை,மேலப்பாளையம் பகுதி செயலாளர் அப்துல் கையூம் மற்றும் நெல்லை-பேட்டை பகுதி திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் து.மணிகண்டன்,ராஜேந்திரன்,போஸ்,துரை உட்பட கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.
News sponser : https://lapureherbals.in/
