144 தடைக்காலத்தில் சிரமப்படும் திமுக மாநில பேச்சாளர்கள் 21 பேருக்கு நிதி உதவி...


144 தடைக்காலத்தில் சிரமப்படும் திமுக மாநில பேச்சாளர்களுக்கு முன்னாள் சபாநாயகர் மற்றும் திமுகு கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நெல்லையில் 21 பேச்சாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மத்திய மாவாட்ட செயலாளர் அப்துல் வஹாப், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாபன் ஆகியோர் உதவித்தொகையை வழங்கினர். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அ.துரை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.