top of page

கோவிட்-19 விழிப்புணர்வு வாகனப் பிரசாரம்





இந்திய அரசு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மக்கள் தொடர்பு கள அலுவலகம், திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் “கோவிட்-19 விழிப்புணர்வு வாகனப் பிரசாரம்;” இன்று (29.09.2020) முதல் சனிக்கிழமை (03.10.2020) வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இன்று பிரச்சாரத்தின் ஆரம்பமாக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கோவிட்-19 விழிப்புணர்வு வாகனத்தை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் ரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்து மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். உடன் கள விளம்பர உதவி அலுவலர் போஸ்வெல் ஆசீர் இருந்தார்;;.



7 views0 comments
bottom of page