தடை மீறுவோர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணன் பேட்டி...

நெல்லை மாநகர பகுதியில் அத்யாவசிய பணி செய்யும் நபர்களின் 4 சக்கர வாகனங்களை தவிற மற்ற 4 சக்கர வாகனங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
2 சக்கர வாகனங்களில் 2 கிமி சுற்றுளவுக்குள் மட்டுமே காலை 6 மணி முதல் 1 மணி வரை செல்ல அனுமதி.
1 மணிக்கு பின்னர் எந்த அத்யாவசிய தேவையில்லாத 2 சக்கர வாகனங்களுக்கும் அனுமதி இல்லை.
வழிபாட்டு தளங்கள் தொடர் கண்காணிப்பு நடந்து வருகிறது.
தடை மீறுவோர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
இதுவரை நெல்லை மாநக்ரில் 550 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாநகரில் 23 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணன் பேட்டி