top of page

வெயில் தாக்கத்தினால் மயங்கி விழுந்த நபருக்கு முதலுதவி - துணை ஆணையரின் மனிதநேய நடவடிக்கை...



நெல்லை சந்திப்பு ஆற்று பாலத்தில் சைக்கிளில் வந்த நபர் வெயில் தாக்கத்தினால் மயங்கி விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த துனை ஆணையாளர் சரவணன் Ambulance ஐ வரவழைத்து அந்த நபருக்கு முதலுதவி சிகிச்சை கொடுத்து அனுப்பி வைத்தார்...

11 views0 comments
bottom of page