மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னனி ஆகியவை இணைந்து ஆதரவற்றோர்க்கு உணவு..





நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னனி ஆகியவை இணைந்து ஆதரவற்றோர்களுக்கு இன்றுமுதல் 30ம் தேதிவரை 30 நாட்களுக்கு தினமும் 100பேருக்கு மதிய உணவு வாழங்கும் நிகழ்ச்சி நெல்லை டவுனில் நடந்தது. நிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு முன்னனி மாவாட்ட செயலாளர் ஸ்ரீராம், CPM தாலுகா செயலாளர் சுடலை ராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னனி மாவட்ட தலைவர் மதுபால், ராஜேஷ், நாராயணன், ஈஸ்வரமூர்த்தி, செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.