திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி...



கொரோனா நோய் தொற்றை தடுக்கும்விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் பல்வேறு நோய்தடுப்பு நடவடிக்கைகளை செய்துவருகிறது. ஊரடங்கு தளர்வுக்குப்பிறகு பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய பகுதிகளான பேருந்து நிருத்தங்கள், ATM மையங்களில் மாநகராட்சி மூலம் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
News sponser : https://lapureherbals.in/
