top of page

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான பேரியக்க விழிப்புணர்பு வாகன பிரச்சாரம் ...



இந்திய அரசு, மக்கள் தொடர்பு கள அலுவலகம், திருநெல்வேலி சார்பில் மூன்று நாள் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான பேரியக்க விழிப்புணர்பு வாகன பிரச்சாரம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் நடைப்பெற உள்ளது. துவக்க நிகழ்ச்சியாக இன்று ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லுரி மருத்துவமனை உதவி உறைவிட மருத்துவர் ரெனிமோள் அவர்கள் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான பேரியக்க விழிப்புணர்பு வாகன பிரச்சாரததை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜா மற்றும் மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலக கள விளம்பர உதவியாளர் போஸ்வெல் ஆசீர் இருந்தனர்.

7 views0 comments
bottom of page