top of page

தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் கோவில் ஐப்பசி விஷு திருவிழா கொடியற்றத்துடன் தொடங்கியது...


தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் கோவில் ஐப்பசி விஷு திருவிழா வியாழக்கிழமை கொடியற்றத்துடன் தொடங்கியது.


விழாவின் 4 ஆம் நாளான 11 ஆம் தேதியன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும் 14 ஆம் தேதியன்று நடராஜருக்கு காலை 9.30-க்கும், இரவு 7 மணிக்கும் தாண்டவ தீபாராதனை நடைபெறும். 15 ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு பச்சை சாத்திதாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. 17 ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு விசு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

1 view0 comments
bottom of page