திருநெல்வேலி மாநகராட்சியில் நோய்த்தொற்று உள்ள தெருக்களுக்க சீல் - மாநகராட்சி நடவடிக்கை...




கொரோனா நோய்த் தொற்றை தடுக்கும் விதமாக திருநெல்வேலி மாநகராட்சி தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இன்று நோய்தொற்று உள்ள பகுதிகளான திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட 41 வது வார்டு பகுதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் கடை மற்றும் சுவாமி சன்னதி தெரு, வார்டு 44 கோடீஸ்வரன் நகரில் உள்ள வேதாத்திரி நகர், வார்டு 51 டவுன் முகமது அலி தெரு ஆகிய பகுதிகள் நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தால் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மூலம் அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது...
News sponser : https://lapureherbals.in/
