நெல்லை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை .. சமூக இடைவெளி கடைபிடிக்காத இரண்டு கடைகள் அடைப்பு..






நெல்லை மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன் அவர்களின் உத்தரவு படி பாளை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் மேற்பார்வையாளர் பழனி, முருகன் தூய்மை இந்தியா பணியாளர் கனகப்ரியா பாளையம்கோட்டை பகுதியில் சமூக இடைவெளி கடைபிடிக்காத இரண்டு உணவகங்கள் கடைகள் மூடப்பட்டது. ஆய்வின் பொது காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பெருமாள் மற்றும் தலைமை காவலர் குமார் உடன் இருந்தனர்.