நெல்லை மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு சோப்பு...
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அவர்கள் உத்தரவின் பெயரில் திருநெல்வேலி மண்டலம், மேலப்பாளையம் மண்டலம் ஆகிய பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு சோப்பு வழங்கப்பட்டது. மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட பெருமாள்புரம் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.











