கொரோனா நோய் தொற்றைத் தடுக்கும் விதமாக திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முயற்சி



வார்டு 50 அழகபுரம் தெருவில் கிருமிநாசினி தெளிக்கும் பணி...



பாளையங்கோட்டை ஆயுதப்படை குடியிருப்பில் மருத்துவமுகாம்...


திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துரை பகுதியில் கபசுரக் குடிநீர் முகாம்...







திருநெல்வேலி மண்டலம் அலகு 1, 2 பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் சத்து பானம் வழங்கப்பட்டது...



டவுன் பாரதியார் தெருவில் கிருமிநாசினி தெளிக்கும் பணி...
மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் அவர்கள் உத்தரவின்பேரில் கொரோனா நோய் தொற்றைத் தடுக்கும் விதமாக திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மருத்துவ முகாம்கள், கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி, கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாநகராட்சி நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து நோய்த்தொற்று பரவலை தடுப்போம்..