கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கையில் திருநெல்வேலி மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை...
கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கையில் திருநெல்வேலி மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக கிருமிநாசினி தெளிக்கும் பணி, சமூக இடைவெளியை பேணும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி என தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து செய்யப்பட்டு வரும் பணியின் விளைவாக இன்று நெல்லை மாநகராட்சி பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியை தாங்களாகவே முன்வந்து கடைபிடித்து வருகின்றனர்.





News sponser : https://lapureherbals.in/
