நெல்லை மாநகராட்சியில் கொரோனா நோய்தொற்றை தடுக்க தினந்தோறும் கிருமிநாசினி தெளிக்கும் பணி....



தமிழகத்தில் கொரோனா நோய்தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது, அதன்படி திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகள் மற்றும் சாலைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடர்ச்சியாக நடந்துவருகிறது.