சென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா நோய் தொற்று..


சென்னையில் இன்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா நோய் தொற்று..பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது... கூடுதல் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சமூக தொற்றாக பரவாமல் தடுக்கமுடியும்...பல்வேறு பகுதியில் 144 தடை உத்தரவை பொதுமக்கள் முழுவதுமாக பின்பற்றுவதில்லை