அடுத்தடுத்து அதிகரித்துவரும் நோய் தொற்று பாதிப்பு நெல்லை மக்களிடையே பதற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது...
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட பொதிகை நகரில் வெளி மாநிலத்திலிருந்து வந்த ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி கொண்டு அந்த வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மை செய்தனர்..இதேபோல் இன்று நெல்லை மாவட்டம் முழுவதும் 16 பேர் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து அதிகரித்துவரும் நோய் தொற்று பாதிப்பு நெல்லை மக்களிடையே பதற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது...





News sponser : https://lapureherbals.in/
