top of page

நெல்லை சாலைகளில் "கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் “








கொரோனா வைரஸ் பரவும் சூழலில் மக்கள் சாலைகளுக்கு வர வேண்டாம் என நெல்லை மாநகர மக்களிடையே மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் “விழிப்புணர்வு ஓவியங்கள் “ வரையப்பட்டது.


விழிப்புணர்வு ஓவியம் வரையும் பணியை உதவி ஆட்சியர் (ப) சிவகுரு பிரபாகரன் IAS துவக்கி வைத்தார்.


நன்றி சிவராம் கலைகூடம் &

அன்னை தெரசா பொது நல அறக்கட்டளை.


#Staysafe


என்றும் அன்புடன்

ச. சரவணன்

காவல் துணை ஆணையர்

சட்டம் & ஒழுங்கு

திருநெல்வேலி மாநகரம்.

16 views0 comments
bottom of page