வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி..


நெல்லை வண்ணார்ப்பேட்டை பகுதியில் அந்த வழியாக செல்லும் இருசக்கரவாகனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பாதுகாப்பு உடை, கையுறை. முகமூடி, பாதுகாப்பு கண்ணாடி அனிந்த மாநகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.