அனாவசியமாக வெளியே சுற்றினால் “கொரோனா” வைரஸ் தொற்ற வாய்ப்புள்ளது
திருநெல்வேலி மாநகரில் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக அனாவசியமாக வெளியே சுற்றினால் “கொரோனா” வைரஸ் தொற்ற வாய்ப்புள்ளது என்பதை விளக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திருநெல்வேலி டவுன் உதவி ஆணையர் சதீஷ் குமார் மற்றும் உதவிய கலை இயக்குநர் லெனின் மற்றும் காவல் நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம்& ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம் .