மதர் தெரேசா சோஷியல் டிரஸ்ட் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்...



நெல்லை மதர் தெரேசா சோஷியல் டிரஸ்ட் சார்பில் நெல்லை புதிய
பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் முகக்கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சப்தகிரி T. சரவணன்,U. குலாம் மோஹிதீன்,P. பாலசுப்ரமணியன்,
P. ஐயப்பன்,N. சரவணன்,E. ராஜா.
மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்..