
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்களை தெரிவிக்க ஆட்சியர் அலுவலக வளாக வாசலில் புகார்பெட்டி.


நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்களை தெரிவிக்க வரும் வருபவர்கள் புகார்களை போடுவதற்காக புகார் பெட்டி ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது நோய்த் தொற்றைத் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த புகார் பெட்டி ஆட்சியர் அலுவலக வாசலில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் புகார் கொடுக்க வருவார்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் வருவது தடுக்கப்படுகிறது.