சமூக வலைதளம் மூலமாக மக்களுக்கு உதவும் நெல்லை துணை ஆணையரை பாராட்டிய தமிழக முதல்வர்...


சமூக வலைதளம் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் பொதுமக்களின் தேவையை அறிந்து உடனடியாக உதவும் நெல்லை துணை ஆணையாளர் சரவணன் அவர்களை தமிழக முதல்வர் அலர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்..