top of page

சிகிட்சை பெற்றுவரும் காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பழங்கள்..




திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிட்சை பெற்றுவரும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு (31)நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பழங்கள் மற்றும் ஆரோக்கிய உணவுப் பொருட்கள் மற்றும் ஆரோக்கிய பானங்கள் வழங்கப்பட்டது.


மேலும் சிகிட்சை பெறும் இடங்களில் (3மருத்துவமனைகள்) Optima Vaporizer Steam inhaler மற்றும் Pulse Oximeter வழங்கப்பட்டது.


🎯முக கவசம் அணிவோம்

🎯தனிமனித இடைவெளி காப்போம்

🎯அடிக்கடி கை கழுவுவோம்

🎯நோய் எதிர்ப்பு சக்தி மிக்க பொருட்களை உட்கொள்வோம்.


#Togetherwecan


என்றும் அன்புடன்

ச. சரவணன்

காவல் துணை ஆணையர்

சட்டம் & ஒழுங்கு

திருநெல்வேலி மாநகரம்

5 views0 comments
bottom of page