"மக்களை நோக்கி மாநகர காவல்”

நேற்று (31-05-2020) ஞாயிறு மாலை “மக்களை நோக்கி மாநகர காவல்” திட்டத்தில் திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலைய பகுதியில். கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரச்சாரம்.
“முக கவசம் அணிவோம்
சமூக இடைவெளி கடைபிடிப்போம்
வெளியில் சென்று வந்தவுடன்
கை கழுவுவோம்”
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்.
News sponser : https://lapureherbals.in/
