top of page

குலுக்கல் முறையில் பரிசு என நூதன மோசடி - உஷார்...




கொரோனா காலத்தில் கொஞ்சம் இடைவெளி விட்டு தற்போது மீண்டும் ஆன்லைனில் பொருட்கள் வாங்கியதற்காக குலுக்கல் முறையில் ரூ 12,80,000/- மதிப்புள்ள XUV கார் பரிசு விழுந்துள்ளது எனக்கூறி காரை பெற வேண்டுமெனில் காரின் மதிப்பில் 1% (ரூ 12,800) TDS அனுப்ப கூறும் மோசடி நெல்லையில் துவங்கியுள்ளது .


கவனம் நண்பர்களே!!₹


என்றும் அன்புடன்

ச. சரவணன்

காவல் துணை ஆணையர்

சட்டம் & ஒழுங்கு

திருநெல்வேலி மாநகரம்

5 views0 comments
bottom of page