குமரியில் முன்கள பணியாளர்கள் 250 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்....

குமரியில் முன்கள பணியாளர்கள் 250 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் *அமைச்சர் மனோ தங்கராஜ்* அவர்கள் வழங்கினார்.
நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் வட்டாரம் கொட்டாரம் மருத்துவ அலுவலர் *டாக்டர்.ஆயிஷா சித்திகா* அவர்களுக்கு வழங்கப்பட்டது. பாராட்டுச் சான்றிதழ் பெற்ற மருத்துவர் டாக்டர்.ஆயிஷா சித்திகா அவர்கள் கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.