திருநெல்வேலி கனரா வங்கி அலுவலர்கள் சங்கம் சார்பில் மாஸ்க் மற்றும் சானிடைசர்...

திருநெல்வேலி கனரா வங்கி அலுவலர்கள் சங்கம் சார்பில் நெருக்கடி நேரத்தில் பணியாற்றும் காவலர்கள் நலனுக்காக மாஸ்க் மற்றும் சானிடைசர் ஆகியவற்றை மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணன் அவார்களிடம் அளித்தனர்.,