top of page

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன திருநெல்வேலி ஆப்பரேட்டர்கள் சார்பாக கொரோனா நிதி...





தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன கேபிள் டிவி திருநெல்வேலி ஆப்பரேட்டர்கள் சார்பாக சேரன்மகாதேவி வட்ட பகுதி ஆப்பரேட்டர்கள் சார்பாக ரூ.25,000/- மற்றும் மேலப்பாளையம் மண்டல கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் சார்பாக ரூ.15,000/- கொரோனா நிதியாக இன்று (27.04.2020) திருநெல்வேலி தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தனிவட்டாட்சியர் அவர்கள் மூலம் திருநெல்வேலி மாவட்ட துணை ஆட்சியர் அவர்களிடம் வங்கி வரைவோலையாக வழங்கப்பட்டது.

57 views0 comments
bottom of page