பாஜக சார்பில் கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் மகன் நயினார் பாலாஜி அவர்கள் இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் நெல்லை மாவட்டம் பணகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சமையல் பருப்பு மற்றும் அரிசி பை தர்பூசணி பழங்கள் வழங்கினார்.