நெல்லை மாவட்டத்திலுள்ள பீகார் மாநிலத்தைச்சேர்ந்த 397 புலம்பெயர் தொழிலாளர்கள் பீகார் புறப்பட்டனர்.






நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, வள்ளியூர், நாங்குனேரி பகுதியில் உள்ள பீகார் மாநிலத்தைச்சேர்ந்த 397 புலம்பெயர் தொழிலாளர்கள் இன்று நெல்லை மாவட்ட நிர்வாகத்தால் பீகார் மாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 12 பேருந்துகள் மூலம் மதுரைக்கு அழைத்துச்செல்லப்படும் இவர்கள் அங்கிருந்து ரயில் மூலம் பீகார் அனுப்பிவைக்கப்படுகின்றனர்...