மத்திய தொழிளலார் கல்வி வாரியத்தின் சார்ப்பாக விழிப்புனர் பயிற்ச்சி ...


மத்திய தொழிளலார் கல்வி வாரியத்தின் சார்ப்பாக பாளையங்கோட்டை வட்டத்தில் ரெட்டியாபட்டி கிராமத்தில் மகளிர் குழுவில் உள்ள மகளிர்க்கு இரன்டு நாள் 28-7-21 முதல் 29-7-21 விழிப்புனர் பயிற்ச்சி நடைபெற்றது இப்பயிற்ச்சியில் கொரோனா நோய், எச் ஐ வி, காச நோய் விழிப்புனர்வு , சிறு சேமிப்பு, மத்திய மாநில அரசு நல திட்டங்கள் இவற்றி பற்றி மக்களிடைய விழிப்புனர் ஏற்படுத்தப்பட்டது. இப்பயிச்சியின் சிறப்பு விருந்தினராக ரெட்டியார்பட்டி சுகாதார அதிகாரி ராஜா தாபால் துரை அதிகாரி முத்து லட்சுமி ஊரக வளர்ச்சி துரை கனேச மூர்த்தி மேலபாளையம் அரசு மருத்துவமனை ஆலோசகர் ஞனாதுரை கலந்து கொன்டனர் இப்பயிற்ச்சியை மத்திய தொழிளாலர் கல்வி அதிகாரி ரவி சங்கர் ஏற்பாடு செய்து இருந்தார் இப்பயிற்ச்சி முடிவில் பயிற்ச்சி ஒருங்கினைப்பாளர் பொன்பாண்டி நன்றி கூறினார்