நெல்லையில் தடையை மீறி இயக்கப்பட்ட பயணிகள் ஆட்டோக்களுக்கு அபராதம்...







தமிழகத்தில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டபோதிலும் பயணிகள் ஆட்டோக்களை இயக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்கிறது. ஆனால் நெல்லை மாநகரில் இன்று ஏராளமான பயணிகள் ஆட்டோ இயக்கப்பட்டுவருகிறது. இதையடுத்து நெல்லை மாநகர காவல்துறையினர் தடையை மீறி இய்க்கப்பட்ட ஆட்டோக்களுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து உத்தரவை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல்செய்யப்படும் என்று எச்சரித்தனர்...