திருநெல்வேலி மாவட்ட காவல்துறை ஆயுதப்படையில் 130 காவல் ஆளிநர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி...









தமிழக காவல்துறை ADGP L&O அவர்கள் உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்ட காவல்துறை ஆயுதப்படையில் 130 காவல் ஆளிநர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி (self defence course) கராத்தே, மற்றும் Automatic weapon பயிற்சி, வாலிபால் விளையாட்டு பயிற்சியும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப, அவர்கள் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது...