top of page

பல்வேறு மாநிலங்களில் பாராட்டப்பட்ட அம்மா உணவக திட்டம் இன்று மக்களுக்கு கைகொடுக்கிறது...




அம்மா உணவகங்களில் மட்டும் தான் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி தரப்படுகிறது- சென்னையில் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி.சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு. அம்மா உணவகத்திலேயே காலை உணவும் சாப்பிட்டார் முதல்வர்.

3 views0 comments
bottom of page