top of page

நெல்லையில் அகர்வால் கண் மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் இன்று முதல் தொடக்கம் .




நெல்லையில் நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பின் கண் மருத்துவ சேவைகள் இன்று முதல் தொடக்கம் . முழு பாதுகாப்பு கவசங்களுடன் மருத்துவர்கள் செவிலியர்கள் நோயாளிகளுக்கு சேவை .


கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிப்படைந்த சேவைகள் படிப்படியாக தொடங்கப்பட்டுள்ள நிலையில் கண் மருத்துவ சேவையும் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டு செயல்படாமல் இருந்தது . இந்நிலையில் நெல்லையில் இன்று முதல் கண் மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது . நெல்லையில் உள்ள கோவில் பெற்றதன் மருத்துவமனையான அகர்வால் கண் மருத்துவமனையில் முழு பாதுகாப்பு உபகரணங்களுடன் கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சைகள் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக நெல்லை கிளை மேலாளர் பிரபு தெரிவித்தார் . மேலும் அவர் கூறுகையில் நீண்டகால ஊரடங்கு க்குப் பின் அனைத்து கண் பரிசோதனை கள் மற்றும் கண் அறுவை சிகிச்சையை இன்று முதல் தொடங்கியுள்ளோம் என்று தெரிவித்தார். முன்பதிவு எண்கள் 9840475661, 8754411264.

48 views0 comments
bottom of page