'அடங்கா காளையர்கள்' குறும்படம் வெளியீட்டுவிழா...
youtube link : https://youtu.be/6O8k4si0IIk



நெல்லை மாநகர காவல்துறை சார்பாக கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் மாநகர மக்களை பாதுகாக்க பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் அதில் ஒரு முயற்சியாக இளைஞர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றுவதையும், கிரிக்கெட் கேரம்போர்டு போன்ற விளையாட்டுகளை விளையாட செல்கிறவர்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக அடங்கா காளையர்கள் என்ற தலைப்பில் ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டது இந்த குறும்படத்தை பொதுமக்கள், இளைஞர்கள் காணும் வகையில் யூடியூப் சேனல் உட்பட சோசியல் மீடியாக்கள் அனைத்திலும் வெளியிடும் நிகழ்வு நெல்லை மாநகர காவல் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோதரன் வெளியிட்டார் உடன் காவல் துணை ஆணையர் சரவணன் சார் மற்றும் படத்தின் இயக்குனர் A.சிகாமணி, ஒளிப்பதிவாளர் S.குமார், கதை வசனம் எழுதிய மு.வெ.ரா ஆகியோர் உள்ளனர்.. இந்த குறும்படத்தை தயாரிப்பதில் முக்கிய பங்காற்றிய ரஜினி மக்கள் மன்ற சிவக்குமார், கராத்தே தாஸன், விஜய் மக்கள் இயக்க சசி ஆகியோரும் புகைப்பட கலைஞர் டெலிராஜா அவர்களும் கலந்து கொண்டனர்