ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளம் பகுதியில் விபத்து 3 பேர் பலி...




தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற மூன்று பேர் மீது கார் மோதி விபத்து. துரைச்சி வயது 55 பொன்னம்மாள் வயது 60 மாடசாமி வயது 65 ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்