top of page

நெல்லை சந்திப்பு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் விபத்து - பைக்கில் சென்ற பேட்டையைச்சேர்ந்த வாலிபர் காயம்






நெல்லை பேட்டை பகுதியைச்சேர்ந்த சிவநாராயணன் என்பவர் தனது இருசக்கர வாகணத்தில் பாளையங்கோட்டையிலிருந்து நெல்லை பேட்டையை நோக்கி சந்திப்பு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் அரவிந்த் மருத்துவமனை பகுதியில் வந்துகொண்டிருக்கும்போது பின்னால் வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயத்துடன் சாலையில் கிடந்த சிவநாராயணனை அந்தவழியாக வந்த டவுன் போக்குவரத்து காவலர் பார்த்து காவல் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அங்குவந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

27 views0 comments
bottom of page