நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே நடந்த விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலி




நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே கார் - மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலி.
தந்தை மாதவன் துரை, மகன் பாரதிராஜா(5) உயிரிழப்பு நிறைமாத கர்ப்பிணியான மனைவி ராஜேஸ்வரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலி