தமிழகத்தில் அக்டோபர் 1 ம் தேதி முதல் 702 குளிர்சாதன பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் அக்டோபர் 1 ம் தேதி முதல் 702 குளிர்சாதன பேருந்துகள் இயக்கம்...
கடந்த மே 10ம் தேதி நிறுத்தப்பட்ட சேவை சுமார் 5 மாத காலத்துக்குப் பின் மீண்டும் துவக்கப்படஉள்ளது.
மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு மற்றும் நோய் தொற்று எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு பேருந்துகளின் எண்ணிக்கையை 1,300 வரை உயர்த்த திட்டம்.
www.nellaijustnow.com